ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர்“ எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 15 ஆவது ஞாபகார்த்த தினத்தையொட்டி அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு சமய நிகழ்வுகள் நேற்று  நடை பெற்றது .

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் ஏற்பாடு செய்த    விசேட துவாப்பிரார்த்தனை சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடை பெற்றது. மௌலவி அஹமட் லெப்பை துஆ பிரார்தனையை நிகழ்த்தினார்   நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர் . கருத்துரையிடுக

 
Top