மருதமுனை அல் -மனார் மதிய கல்லூரியில்  இன்று(2015.09.16) தலைவர் மர்ஹூம் MHM.அஸ்ரப் அவர்களின் 16வது வருட நினைவுப் பேருரையும்,துஆ பிரத்தனையும் இடம்பெற்றது.

     விளையாட்டு துறை  பிரதி அமைச்சர் HMM.ஹரிஸ் ,  கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்  உட்பட  ஆசிரியர்கள் பலரும்  கலந்து கொண்டதுடன்  துஆ பிரார்த்தனையும் நிகழ்த்தப் பட்டது .
கருத்துரையிடுக

 
Top