திருக்கோவில் விநாயகபுரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பா.உ கவீந்திரன் கோடீஸ்வரனுக்கு மகத்தான வரவேற்பும் பாராட்டுவிழாவும் இடம் பெற்றது 

நேற்று செவ்வாய்க்கிழமை (2015.09.08 )மாலை  திருக்கோவில் விநாயகபுரத்தில் அனைத்து பொதுமக்கள் சார்பாகவும் , ஆலயங்கள் சார்பாகவும் ,விளையாட்டுக்கழகங்கள் சார்பாகவும்,கிராம அபிவிருத்தி சங்கங்கள் சார்பாகவும் மிகவும் பிரமாண்டமான முறையில்  ஏற்பாடு செய்யப் பட்ட  பாராட்டு விழா  கோலாகலமாக இடம் பெற்றது .பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்
கருத்துரையிடுக

 
Top