பொலிஸ்  திணைக்களத்தின் 149வது ஆண்டு  விழாவைக் குறித்து கல்முனை பொலிசார் ஏற்பாடு செய்த  பொதுமக்கள் நடமாடும் சேவை இன்று  (07) பாண்டிருப்பு  கலாச்சார மண்டபத்தில்  நடை பெற்றது ,
பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி  ஏ.எம்.சம்சுதீன் தலைமையில்  பத்துக்கும் மேற்பட்ட  மக்களுக்கான நடமாடும் சேவைகள் இடம் பெற்றன .

சமய தலைவர்கள் , பொலிஸார் ,பொது மக்கள் என பலதரப் பட்டோர் கலந்து கொண்டனர் கருத்துரையிடுக

 
Top