(பி.எம்.எம்.ஏ.காதர்;)

கல்முனை பிரதேச செயலக சமூர்த்தி சமூக அபிவிருத்திப் பிரிவின் எற்பாட்டில் பாடசாலைக் கல்வியில் திறமை காட்டிவரும் பெரிய நீலாவணை புலவர்மணி ஷரிபுத்தின் வித்தியாலய மாணவர்கள் சிலருக்கு இலவச  பாதணிகள் வழங்கிய நிகழ்வு  இன்று (18-09-2015) காலை 10.30 மணிக்கு வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றறு.
கல்முனை பிரதேச செயலக சமூர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.அர்.எம்.சாலிஹ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து  கொண்ட கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். எம்.கனி சமூர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் >பாடசாலை அதிபர் எம்.ஏ.எம்.இனாமுல்லா> சமூர்த்தி சமூக அபிவிருத்தி உத்தயோகத்தர் என்.எம்.நௌஷாத்>ஆசிரியர் எஸ்.ராசிக் பரீத் ஆகியோர் மாணவர்களுக்கு பாதணிகளை வழங்கினார்கள்


கருத்துரையிடுக

 
Top