சற்று முன்னர் இடம்பெற்ற இடிமின்னல் தாக்கத்தினால் சம்மாந்துறை கைகாட்டி ஜாரியா ஜும்ஆப்பள்ளி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 58 வயது மதிக்கத் தக்க அலியார் முகம்மது இப்ராஹீம்  என்பவர்  மரணித்துள்ளார்
அதே வேளை இச் சந்தர்ப்பத்தில் இடம்பெற்ற சுழல் காற்றினால் மஜீது புரம் பகுதியில் வீடுகள் பலவற்றிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது .

கருத்துரையிடுக

 
Top