திகாமடுள்ள மாவட்டப் பாராளுமன்ற  உறுப்பினர் கவீந்திரன் ரொபின் கோடீஸ்வரன்  இன்று  பாராளுமன்றத்துக்கு சென்று கன்னி அமர்வில் கலந்து விட்டு சக  தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன்  இணைந்து  படம் பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப் படுத்தினார் .

கருத்துரையிடுக

 
Top