கல்முனை புளு பெரி கிண்டர் கார்டன்  முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த விளையாட்டு விழா  கல்லூரி அதிபர் சரோஜினி தேவி குமாரலிங்கம்  தலைமையில் சனிக்கிழமை (19) கல்முனை வெஸ்லி கல்லூரி மைதானத்தில் நடை பெற்றது .

கிழக்கு மாகாண  சபை உறுப்பினர் எம்.ராஜேஸ்வரன் பிரதம அதிதியாகவும் மற்றும் பலர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர் .

கருத்துரையிடுக

 
Top