இலங்கையின் முதல் முஸ்லிம் விளையாட்டுத்துறைபிரதி அமைச்சராக பதவியேற்றுள்ள திகாமடுல்லமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணிஎச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் பிரதி அமைச்சர்பதவியேற்று முதற்தடவையாக தனது கல்முனைமண்ணுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதனையிட்டு வருகை தரும் பிரதி அமைச்சரைவரவேற்கும் ஊர்வல நிகழ்வு நாளை 12.09.2015ம் திகதிசனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு மாளிகைக்காடுசந்தியிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

எனவே இவ்வரவேற்பு ஊர்வல நிகழ்வில் கட்சியின்போராளிகள்ஆதரவாளர்கள்இளைஞர்கள்,விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள்அனைவரும் கலந்து கொள்ளுமாறுஅழைக்கப்பட்டுள்ளனர்.

கல்முனை மண் 15 வருடங்களாக இழந்திருந்தஅரசியல் அதிகாரம் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் ஊடாக கிடைக்கப்பெற்றுள்ளதுஇதன்மூலம் கல்முனை மண்ணும்மக்களும் கட்சியினால்கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

 
Top