கல்முனை மாநகர்  அருள் மிகு ஸ்ரீ அம்பலத்தடி  விநாயகர் ஆலய  வருடாந்த ஆவணி சதுர்த்தி அலங்கார உற்சவ திருவிழா  நாளை  வெள்ளிக் கிழமை நிறைவு பெறவுள்ளது .
கடந்த  08 ஆந்  திகதி ஆரம்பமான திரு விழாவை தொடர்ந்து கிரியைகள் இடம் பெற்று  10 ஆம் நாளான இன்று (17) சங்காபிஷேகம் நடை பெற்றது.
நாளை தீர் தோற்சவதுடன் வருடாந்த திரு விழா நிறைவு பெறவுள்ளது .


கருத்துரையிடுக

 
Top