இன்று கிராமிய பொருளாதார விவகார பிரதியமைச்சராக பதவி ஏற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீர் அலி - அவர்களுக்கு நட்பிட்டிமுனையை சேர்ந்த கல்முனை தொகுதி  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞர் அமைப்பாளர் சி.எம்.ஹலீம்  வாழ்த்து தெரிவித்தார் 

கருத்துரையிடுக

 
Top