கிழக்கு மாகாண  சபை உறுப்பினராக சம்மாந்துறை ஐ.எல்.எம். மாஹீர்  எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (22) நியமிக்கப் பாடவுள்ளார் .

கிழக்கு மாகாண  சுகாதார அமைச்சராக இருந்த எம்.ஐ.எம்.மன்சூர் கடந்த பொது தேர்தலில்  போட்டியிட்டு  வெற்றிபெற்று  பாராளுமன்றம் சென்றதால்  கிழக்கு மாகாண  சபையில்  ஏற்பட்ட மாகாண சபை உறுப்பினர் வெற்றிடத்துக்கு  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசால்  மாஹீர் நியமிக்கப் பட்டுள்ளார் .

மாகாண  சபை உறுப்பினராக நியமிக்கப் பட்டுள்ள மாஹீர்  எதிர்வரும் 22.09.2015 செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகான முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளார் . 

கருத்துரையிடுக

 
Top