அமைச்சரவை அந்தஸ்துள்ள 44 அமைச்சுகளுக்கான செயலாளர்கள், இன்று மாலை நியமிக்கப்பட்டுள்ளனர். 


ஜனாதிபதி செயலாளர் பீ.பி.அபேகோன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதில் சில அமைச்சுக்கள் குறித்த விபரம் வருமாறு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சு - வீ.சிவஞானஜோதி நிதி அமைச்சு - ஆர்.எம்.எச்.சமரதுங்க பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு - எஸ்.எம்.கோதாபய ஜெயரத்ன பாராளுமன்ற புனரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு - டப்ளியூ.எம்.வீ.நாரம்பனாவ கல்வி அமைச்சு - டப்ளியூ.எம்.பந்துசேன மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு - உதய ஆர்.செனவிரத்ன போக்குவரத்து அமைச்சு - நிஹால் சோமவீர பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சு - டப்ளியூ.எஸ்.கருணாரத்ன புத்தசாசன அமைச்சு - வசந்த ஏக்கநாயக்க தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சு - ஜீ.எச்.எல்.விமலசிறி பெரேரா சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சு - பீ.எம்.ஜே.பி.சுகததாஸ வௌிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு - எஸ்.விதானகே நீதி அமைச்சு - பத்மசிறி ஜெயமான்ன வலுவாதார அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சு - ஆர்.எம்.டீ.பி.மீகஸ்முல்ல சுகாதாரம், போஷனம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சு - உபாலி மாரசிங்க தெற்கு அபிவிருத்தி அமைச்சு - காமினி ராஜகருணா விளையாட்டுத்துறை - டீ.எம்.ஆர்.பி.திஸாநாயக்க துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சு - எல்.பி.ஜெயம்பதி காணி அமைச்சு - ஐ.என்.கே.மஹாநாம மலைநாட்டு புதிய கிராம், தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு - ஆர்.நடராசாபிள்ளை வௌிவிவகார அமைச்சு - சீ.வாகீஸ்வர மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சு - சந்திரானி சேனாரத்ன தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சு - கே.வீரசிங்க மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு - எம்.ரூபசிங்க ஆரம்ப கைத்தொழில் அமைச்சு - கே.டி.அமரவர்த்தன 

கருத்துரையிடுக

 
Top