இன்று  வெள்ளிக்கிழமை (11) நடை பெற்றது . முருகப் பெருமான் தேரேறி கல்முனை நகர் ஊடாக வலம்  வருவதையும் மங்கள  இசை முழங்க மாதர்கள்  வடம் பிடித்து தேர் இழுப்பதையும் படங்களில் காணலாம் .

கருத்துரையிடுக

 
Top