(பி.எம்.எம்.ஏ.காதர்)
ஐ.தே.கட்சிக்கு வாக்களித்த மருதமுனை மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் தயா கமகே நன்றி தெரிவித்த விஷேட கூட்டம் கடந்த சனிக்கிழமை இரவு (29-08-2015)ஐக்கிய தேசிய கட்சியின் மருதமுனை மத்திய சம்மேளனத்தின் தலைவர் எம்.எச்.அல்-இஹ்ஷான் தலைமையில் மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
இங்கு பாராளுமன்ற உறுப்பினர் தயா கமகே ஆதரவாளர்களால் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டார் இந்த நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top