நடை பெற்ற தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஜனாதிபதி முன்னிலையில் பிரதி அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ளவுள்ளார் என  நம்பகமான தகவல் வெளியாகி உள்ளன .

இதன் மூலம் கல்முனை மண்ணுக்கு மரியாதை கிடைக்கவுள்ளது. பிரதி அமைச்சு பதவியை  பொறுப்பேற்கவுள்ள  பாராளுமன்ற உறுப்பினர் ஹரீசுக்கு கல்முனை நியூஸ் இணையத்தளம் முற்கூட்டிய வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது 

கருத்துரையிடுக

 
Top