புனித மக்கமா நகரில் ஹஜ் கடமையின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட ஹஜ்ஜாஜிகள் 220 பேருக்கு மேல்
சன நெரிசல் காரணமாக வபாத்தாகியுள்ளதாகவும் 500 பேருக்கு மேல் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன...

எல்லாம் வல்ல அல்லாஹ் அனைவருக்கும் அவன் கூறியிருக்கும் சிறந்த வாயிலின் மூலம் சுவர்க்கம் நுழைய பிரார்த்திப்போம்... 

பிந்திய செய்தி மரணம் 310 ஐ தாண்டியுள்ளது 400 பேர் காயம் அடைந்துள்ளனர் கருத்துரையிடுக

 
Top