கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்  மாவட்டத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்தி வருகின்றார் .

அதன் அடிப்படையில் வாங்காமம்  பிரதேசத்துக்கு சென்ற  பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ்  அங்கு திரண்ட மக்களால் வரவேர்க்கப் பட்டார். 

கருத்துரையிடுக

 
Top