திகாமடுல்ல மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர்   நேற்று சனிக்கிழமை
(29) காலை முதல் இரவு  12 மணி வரை அம்பாறை மாவட்டத்தின் பல ஊர்களுக்கு நேரடியாக விஜயம் செய்து வாக்களித்த மக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்தனர் 
சவளக்கடை, சென்றல் கேம்ப், கொலணி  பிரதேசங்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக
சென்ற பாராளுமன்ற உறுப்பிகளை பிரதேச மக்கள் பட்டாசு கொளுத்தி மாலை அணிவித்து வீதி வீதியாக   இன்முகத்துடன் வரவேற்றனர் .

இதன்போது இப்பிரதேசங்களில் இடம்பெற்ற நன்றி நவிலல் கூட்டங்களிலும் கலந்து கொண்டனர் . 
கருத்துரையிடுக

 
Top