ஏ,பி.எம்.அஸ்ஹர்

கல்முனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆண் பெண் பால் நிலை  தொடர்பான கருத்தரங்கொன்று இன்று நடைபெற்றது.

பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி தலைமையில் கல்முனைக்குடி றோயல் வித்தியாலயத்தில் நடை பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி ஏ.டப்ளியு.ஏ கப்பார் மற்றும் டாக்டர் சராப்டின் ஆகியோர்  வளவாளர்களாகக் கலந்து  கொண்டதுடன்  பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல் .முஸ்பிரா,ஒ.கே.எப் ஸரீபா றோயல் வித்தியாலய அதிபர் எம்.எச்.எம்.அன்ஸார்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.கருத்துரையிடுக

 
Top