அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற காற்றுடன் கூடிய மழையினால் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த பலத்த காற்றினால் அட்டாளைச்சேனையில் பல வீடுகளும், மரங்களும், வாகனங்களும் சேதங்களுக்குள்ளாகியதுடன் சற்று நேரம் அட்டாளைச்சேனை- கல்முனை பிரதான வீதியின் போக்குவரத்துக்களும் தடைப்பட்டு காணப்பட்டது.
அத்துடன் பல வீடுகளின் மின்சார வயர்களும், மின்மானிகளும் அறுந்தும், உடைந்தும் காணப்படுவதால் மின்சாரமும் தடைப்பட்டு காணப்படுகின்றது.கருத்துரையிடுக

 
Top