இலங்கை வங்கியின் 77வது ஆண்டைக் கொண்டாடும் முகமாக  அம்பாறை மாவட்டத்தின்  கரையோர பிரதேச  இலங்கை வங்கி கிளைகளின் ஊழியர்களால் கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில்  சிரமதானப் பணி  நடாத்தப் பட்டது . வைத்திய அத்தியட்சகர் முரளீஸ்வரன்  வழிகாட்டலில்  திட்டமிடல் வைத்திய அதிகாரி ராஜேந்திரா  தலைமையில்  வங்கி ஊழியர்கள்  சிரமதானப் பணியில் ஈடு பட்டு  வைத்தியசாலையின் ஒரு பகுதியை துப்பரவு செய்தனர் கருத்துரையிடுக

 
Top