அம்பாறை - டீ.எஸ். சேனாநாயக்க வீதியில் உள்ள ஆடை அங்காடியில் இன்று காலை தீ பரவியது.


இதில் அங்காடியில் இருந்த 15 கடைகள் சேதமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.எனினும் சேதமடைந்த சொத்து விபரங்கள் இன்னும் கணிக்கப்படவில்லை.அம்பாறை நகர சபையின் தீயணைப்பு படையினர், காவற்துறை மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தனர். 

கருத்துரையிடுக

 
Top