நற்பிட்டிமுனை ஸ்ரீ அம்பலத்தடி விநாயகர் ஆலய​ வருடாந்த​ பிரமோற்சவப் பெருவிழாவின் ஒன்பதாம் நாளாகிய இன்று முத்துச் சப்புறத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.நற்பிட்டிமுனை, கல்முனை நகா் பிரதேசங்களில் விநாயகப்பெருமான் முத்துச்சப்புறத்தில் உலாவந்தாா். கடந்த 15 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய வருடாந்த உற்சவம் 24ஆம் திகதி நாளை புதன்கிழமை தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறும்.கருத்துரையிடுக

 
Top