அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் மாதாந்தக் கூட்டம்  எதிர் வரும் ஞாயிற்றுக் கிழமை 24.05.2015  10.00 மணிக்கு நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலய  முன்பள்ளி ஆராதனை மண்டபத்தில் 
( நற்பிட்டிமுனை ஜும்மா  பெரிய பள்ளிவாசல் அருகில்)  சம்மேளனத்தின் தலைவர்  மீரா எஸ்.இஸ்ஸதீன் தலைமையில்  இடம் பெறும்  என சம்மேளனத்தின் செயலாளர்  ரீ.கே. றகுமதுல்லாஹ்  தெரிவித்துள்ளார் . 

கருத்துரையிடுக

 
Top