கிழக்கு மாகாணத்தில் வேலையற்றிருக்கும் பட்டதாரிகளை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கிழக்கு மாகாணசபையின் http://ephrims.lk/Graduates/ எனும் இணையதள முகவரிக்கு பிரவேசித்து உங்களது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை அழுத்தியதன் பின் வெளிப்படும் விண்ணபத்தில் உங்களது சரியான தரவுகளை வழங்கி பின்னர் அதனை பிரதி எடுத்து உங்களது கையொப்பத்தை உங்கள் கிராமசேவை உத்தியோகத்தர் உறுதிப்படுத்தி
Deputy Chief Secretary (Personal& Training)
Kanniya Road 
Varorthaya Nagar
Trincomalee  என்னும் முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்பி வைக்கவும் 

மாகாணசபை தொடர்பு இலக்கம் :- 026 2222296, 026 22222023, 026 2050605

கருத்துரையிடுக

 
Top