கல்முனை பிரதேச செயலாளருக்கு இடமாற்றம் வழங்கப் பட்டுள்ளது .இதன் அடிப்படையில் கல்முனை பிரதேச செயலாளராக செயற்பட்டுக் கொண்டிருக்கும் மங்கள விக்ரமாராட்சிக்கு இடமாற்றம் பொது நிருவாக அமைச்சினால் வழங்கப் பட்டுள்ளதாக பிரதேச செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார் . 
புதிய கல்முனை பிரதேச செயலாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் பணி  புரியும் பிரதேச செயலாளர் ஒருவர் நியமிக்கப் படவிருப்பதாக அறியமுடிகின்றது 

கருத்துரையிடுக

 
Top