சாய்ந்தமருது தோணாவின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்று சாய்ந்தமருது தோணாவில் இன்று வியாழக்கிழமை மாலை 2015-05-14 மூழ்கியது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபை அமைச்சருமான றவூப் ஹக்கீமினால் தோணா அபிவிருத்திப் பணிகள் நாளை வெள்ளிக்கிழமை 2015-05-15 ஆரம்பிக்கப்படவுள்ள நிலையிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நீரில் முழ்கிய வேன்  கல்முனை மாநகர சபையின் கனரக வாகனத்தின் உதவியுடன் பிரதேசவாசிகலால்  வெளியே மீட்டெடுக்கப் பட்டது
கருத்துரையிடுக

 
Top