மருதமுனையை  பிறப்பிடமாக கொண்ட சம்மாந்துறை ஆதார வைத்திய சாலையில் சத்திர சிகிச்சை நிபுணராக கடமை புரிந்து  சிங்கபூர்  தேசிய பல்கலைக்கழகத்தில்  வெற்றிகரமாக எண்டோஸ்கோபி நாளமில்லா அறுவை சிகிச்சை பயிற்சியை  நிறைவு.செய்த   டாக்டர் ஏ.டபிள் யு ஏ.சமீம்  சான்றிதழ்  பெற்றுக் கொண்டார்.
அவருக்கு கல்முனை நியூஸ் இணையத்தளம் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது. 

கருத்துரையிடுக

 
Top