கல்முனை மாநகர சபை உறுப்பினரும் விவசாய அமைச்சின் இணைப்பாளரும்,ஐக்கிய தேசியக் கட்சியின்  அம்பாறை மாவட்ட இளைஞர்  அமைப்பாளருமான  நற்பிட்டிமுனை A .H .H .M .நபார்  வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அம்பாறை மாவட்ட இணைப்பாளராக நெடுஞ் சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சினால் நியமிக்கப் பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதம் நெடுஞ் சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சில் வைத்து சமீபத்தில்  அமைச்சர் கபீர் ஹாசிமால் வழங்கி வைக்கப் பட்டது.

கருத்துரையிடுக

 
Top