ஏ.பி.எம்.அஸ்ஹர்


அம்பாரை மாவட்ட சர்வ சமயக்குழுவின் விஷேட கூட்டமொன்று இன்று அட்டாளைச்சேனையில் நடை பெற்றது.

த்ரூ விஷன் அமைப்பின் அலுவலகத்தில் சர்வ சமயக்குழுவின்சிரேஷ்ட உறுப்பினர்  போதகர் தேவகுமார் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் இஸ்லாம் இந்து கிருஸ்தவ மற்றும் பௌத்த சமயங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி  சர்வ சமயத் தலைவர்கள் உட்பட ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.சமயங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் தொடர்பாக இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

கருத்துரையிடுக

 
Top