400 பில்லியன் திறைச்சேரி உண்டியல் பெற்றுகொள்வதற்காக அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட நிதி ஒழுங்குவிதிகள் சட்டமூலம் பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட நிதி ஒழுங்கு விதிகள் சட்டமூலம் வாக்கெடுப்புக்கு விடுக்கப்பட்டது. சட்டமூலத்துக்கு எதிராக 52 வாக்குகளும் ஆதரவாக  31 வாக்குகளும் கிடைத்துள்ளன
வாக்கெடுப்பின் போது பிரதமரோ, நிதியமைச்சரோ அவையில் இருக்கவில்லை.என அறிவிக்கபடுகிறது அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல் உள்ளிட்ட அவசர தேவைகளுக்காகவே இந்த பணம் தேவைப்படுவதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது.

கருத்துரையிடுக

 
Top