முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தங்காலையிலுள்ள கார்ல்டன் இல்லத்தில் இன்று காலை புது வருட நிகழ்வுகள் இடம்பெற்றன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top