கல்முனை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட  மணல்சேனை   என்னும் இடத்தில் சற்று நேரத்துக்கு முன்பு  இடம் பெற்ற வாகன விபத்தில்  இருவர் பலத்த காயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர் 


கல்முனையில் இருந்து சென்ற  டிப்பர் வாகனமும்  நட்பிட்டிமுனையில் இருந்து கல்முனை நோக்கி சென்ற முச்சக்கர வண்டியுமே  கிட்டங்கி வீதியில் மணல் சேனை கிராமத்தில்  வைத்து நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம் பெற்றுள்ளது .

முச்சக்கர வண்டியில் சென்ற இருவர் பலத்த காயங்களுடன் கல்முனை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர் .

 

கருத்துரையிடுக

 
Top