அட்ஷய திருதியை  நாளில் நகை வாங்கி அணிவதால் என்றும் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கையாகவுள்ளது. அட்ஷய திருதியையை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில்  உள்ள நகை விற்பனை நிலையங்கள் இன்று விழாக்கோலம் பூண்டுள்ளதை காணமுடிந்தது.
கல்முனை நகரில் உள்ள நகை விற்பனை நிலையங்களில் இன்று காலை முதல் பெருமளவான மக்கள் நகை கொள்வனவு  சேதத்தை காண முடிந்தது கருத்துரையிடுக

 
Top