(அப்துல் அஸீஸ்​ )2014ஆம் ஆண்டின் அம்பாறை மாவட்ட வெட்மின்டன்  சம்பியன் அணியான கல்முனை எவரெஸ்ட் வெட்மின்டன் விளையாட்டுக் கழகத்தின் 2015ஆம் ஆண்டுக்கான கழக சீருடை  அறிமுக நிகழ்வு  அன்மையில் இடம்பெற்றது.

கழகத்தின் தலைவர்  பதிவாளர்  யு.எல்.எம்.ஹனிபா  தலைமையில்  சம்மாந்துறை  விளையாட்டுத்   தொகுதிக்கட்டிடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் பலரும் கலந்துகொன்டனர்.

கருத்துரையிடுக

 
Top