நாளை தொடக்கம் 14ஆம் திகதி வரை அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படவுள்ளன என கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
தமிழ் சிங்கள புத்தாண்டு மற்றும் தேசிய துக்கதினம் என்பவற்றை முன்னிட்டு மதுபான விற்பனை நிலையங்கள் மூட தீர்மானிக்கப்பட்டன கலால் திணைக்கள ஊடகப் பேச்சாளர் www.kalmunainews.com இணையதளத்திற்கு தெரிவித்தார்.

சட்டத்தை மீறும் வகையில் செயற்படுவோருக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதற்கான விசேட தேடுதல் நடவடிக்கைகள் பிரதேசரீதியாக நடத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

கருத்துரையிடுக

 
Top