கல்முனை மாநகர சபை உறுப்பினரும், சிரேஷ்ட சட்டத்தரணியும்மான  எ.எம்.ரகீப் பினது வாகனம் இன்று(31)  அதிகாலை இனம்தெரியாதவர்களினால் தீ வைக்கப்படுள்ளது.
 
மருதமுனையின் பெரியநீலவணை  கிராமத்தில்லுள்ள அவரின் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்திருந்த போதே இன்று  அதிகாலை இனம்தெரியாதவர்களினால் தீ வைக்கப்படுள்ளது.

இவ் விடயம் தொடர்பாக கல்முனை பொலிசார் விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

 
Top