இந்துமகா சமுத்திரத்தினால்
சூழப்பெற்றதும் செந்நெல்
வயல்களாலும் சூழப்பெற்றதுமான
பழம்பெரும் பதியாம் மண்டூர் 13 சங்கர்
புரத்தில் கோயில் கொண்டு
வேண்டுவோர்க்கு வேண்டும் வரம்
வாரி வழங்கும் விளாவெட்டுவான்
சித்தி விநாயகப் பெருமானுக்கு
துவஜாரோகண மஹோற்சவப்
திருவிழா பங்குனி திங்கள் 10 ம் நாள்
( 25. 03.2015 ) புதன் கிழமை மு.ப
10 .30 மணிக்கு
திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி
பங்குனி 20ம் நாள் ( 03. 04.2015 )
வெள்ளிக்கிழமை மு .ப 10 .00
மணியளவில் பங்குனி உத்தரத்தில்
தீர்த்தோற்சவம் நேற்று  நடைபெற்று இனிதே  நிறைவு பெற்றது


கருத்துரையிடுக

 
Top