யு.எம்.இஸ்ஹாக் 
சுகாதார ராஜாங்க அமைச்சர் ஹசனலி நற்பிட்டிமுனை ,சேனைகுடியிருப்பு  பிராந்திய வைத்திய சாலையை புறக்கணிப்பு செய்துள்ளதாக இந்தப் பிரதேச மக்கள் குறை கூறுகின்றனர்.

புதிய அரசாங்கத்தில் சுகாதார ராஜாங்க அமைச்சராக பதவி பெற்ற ஹசனலி  எம்.பீ  அம்பாறை மாவட்டத்தின் மூளை முடுக்குகளில் உள்ள அனைத்து  வைத்திய சாலைகளுக்கும் சென்று அங்கு நிலவும் குறைகளை கேட்டறிந்துள்ளார் .

ஆனால் நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு  எல்லையில் அமைந்துள்ள பிரதேச வைத்தியசாலைக்கு மட்டும் செல்லாமல் இவ்வைத்திய சாலையை புறக்கணித்துள்ளார் . அவர் புறக்கணித்தாரா ? அல்லது கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை அதிகாரிகள்  இப்படியொரு வைத்தியசாலை  இருப்பதை  அமைச்சருக்கு தெரிவிக்கவில்லையா? அல்லது இந்த கிராமங்கள்  சிறிய கிராமங்கள் என்பதற்காக  அமைச்சர் புறக்கணித்தாரா ?

கருத்துரையிடுக

 
Top