ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேன என்ற வெலி ராஜுவை கோடரியால் வெட்டிய சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். 

லக்மால் என்ற சந்தேகநபரே பக்கமுன பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

 
Top