மத நல்லிணக்கத்தை வளர்க்கும் நோக்கில்  ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்துள்ள  முஸ்லிம் அல்லாத மாற்று மத சகோதரர் களுக்கான  நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி  எதிர்வரும்  சனிக்கிழமை (28)  காலை 9.00 மணி தொடக்கம்  பகல் 1.00 மணி வரை  கல்முனையில் நடை பெறவுள்ளது.
 .கல்முனை  ஆசாத் பலஸ்  மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில்  குர் ஆன் இறை வேதமா? இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கிறதா? என்ற தலைப்பில்  கேள்வி பதில் அமையவுள்ளது. 

மாற்று மத சகோதரர்களுக்கான கேள்விகளுக்கு  ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்  செயலாளர்  அப்துர் ராஸிக்  பதிலளிக்கவுள்ளார் .9

கருத்துரையிடுக

 
Top