கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தில் இடம்பெற்ற பதவிப் பிரமாண நிகழ்வில் புதிய அமைச்சர்களாக நால்வர் பதவியேற்றுக் கொண்டனர்.
கிழக்கு மாகாண கல்வியமைச்சராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்க்கட்சித் தலைவர் தண்டாயுதபானியும், சுகாதார அமைச்சராக ஸ்ரீ ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக துரைராஜசிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். வீதி அபிவிருத்தி அமைச்சராக ஆரியவத்தமி கலப்பதி நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்துரையிடுக

 
Top