கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின்  வலய  மட்ட  விளையாட்டுப் போட்டிகள்  இன்று  (26) கல்முனை வெஸ்லி கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது. வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி நிகழ்வை சம்பிரதாய பூர்வமாக  ஆரம்பித்து வைத்தார் .
வலய  மட்ட விளையாட்டுப் போட்டியின்  இணைப்பாளர்  பிரதிக் கல்விப் பணிப்பாளர்  பீ.எம்.வை.அரபாத்  தலைமையில்  இடம் பெற்ற நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் ,உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் ,கோட்டக்  கல்விப் பணிப்பாளர்கள்,அதிபர்கள்  என பலர் கலந்து கொண்டனர்.கருத்துரையிடுக

 
Top