(பி.எம்.எம்.ஏ.காதர்)
மருதமுனை ஹியூமன் லின்க் விஷேட தேவையுடைய  பிள்ளைகளுக்கான வளப்படுத்தல் நிலையத்தின் வளர்ச்சிக்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் மருதமுனையைச் சேர்ந்த  எம்.எஸ்.ஹாபிழாவின் ஏற்பாட்டின் பேரில் அரேபியன் நலன்புரிச்சங்கத்தின்  தலைவர்களான நபீல் முபாறக் மற்றும் ஜமால் முபாறக் ஆகியோரினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஐம்பதாயிரம் (50.000) ரூபாவை  ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் மருதமுனையைச் சேர்ந்த எஸ்.எம்.ஹாபிழாவின் சகோதரரான எஸ்.எம்.எம்.அபூபக்கர் (நஜீம் ஆசிரியர்)அவர்களினால்   ஹியூமன் லின்க் பணிப்பாளர் ஏ.எல்.கமறுத்தீன் அவர்களிடம் நேற்று (12-03-2015)வழங்கப்பட்டது.  

கருத்துரையிடுக

 
Top