ILM.Rizan
ய்வூதியா;களுக்கு அரசினால் அதிகரிக்கப்பட்ட ஆயிரம் ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை 3500 ரூபாவாக அதிகாpக்குமாறு கோரும் ஆர்ப்பாட்டமொன்று அக்கரைப்பற்றில் நடைபெற்றது. பகிரங்க சேவை ஓய்வூதியா;களின் நம்பிக்கை நிதிய> அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரிவுச் சங்கம் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தில் அதிகமானவா;கள் கலந்து கொண்டனா;.
சங்கத்தின் தலைவர்  ஏ.அப்துல் அஸீஸ் செயலாளர்  ஏ.எல்.எம்.ஹூஸைன்> பொருலாளர்  ஏ.பி.எம்.ஹாசிம் ஆகியோரும் கலந்து கொண்டனர் 

கருத்துரையிடுக

 
Top