மருதமுனையில் இயங்கிவரும் சமூகசேவை அமைப்பான AGASS அமைப்பானது தனது பொதுச்சேவையில் ஒரு அங்கமாக மருதமுனை அல்-மஹ்ததுல் இஸ்லாமி தஹ்பீறுல் குர்ஆன் அல் கரீம் ஹிப்லு மத்ரசாவின் நிர்வாகசெயற்பாடுகளை விரைவுபடுத்தும் முகமாக கணணி இயந்திரம் ஒன்றினை  2015.03.11ம் திகதி அன்பளிப்புச் செய்தது. இதன் போது AGASS அமைப்பின் தலைவர் சத்திரை சிகிச்சை  நிபுணரான Lieutenant Colonel   Dr. S.S. ஜெமீல், அமைப்பின் செயலாளர், பொருளாளர் உறுப்பினர்கள் பங்கு கொண்டனர். இதன் போது ஹிப்லு மத்ரசாவின் உப தலைவர் I.L.M. பாறுக், I.L.M. நயீமுடீன், AR.  தாஜுடீன்,  ஹாபிழ். M.J.M.சினான், ஹாபிழ் A.G.அப்ஸான் ஆயியோர் பங்குகொண்டனர். 

கருத்துரையிடுக

 
Top