அமைச்சர் ஜோன் அமரதூங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று, பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தஸநாயக்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

114 பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கையொப்பம் இட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

கருத்துரையிடுக

 
Top