அம்பாறை மாவட்டத்தில் முதற் தடவையாக  கல்முனை நகர் முருகன் ஆலயத்தில் முருகப் பெருமானைப் புகழ்ந்து பாடிய திருப்புகழ் திரு ஆரம் ஓதல் நிகழ்வு   நேற்று நடை பெற்றது.
கல்முனை அம்பலத்தடி விநாயகர் ஆலய பூசகர் ரவிஜீ குருக்கள், முருகன் ஆலய பூசகர் சச்சிதானந்தக் குருக்கள் ஆகியோரது தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த முருகன் அடியார்களால் அருணகிரி நாதரின் திருப்புகழ் பாடல்கள் பாடுவதை காணலாம் கருத்துரையிடுக

 
Top