(பி.எம்.எம்.ஏ.காதர்)

இலங்கையின் 67வது சுதந்திர தினத்தையொட்டி இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் மருதமுனை கிளை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைந்து ஏற்பாடு செய்த இரத்ததான நிகழ்வு  இன்று (03-02-2015) மருதமுனை அல்-மதீனா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் டாக்டர்களான எம்.ரீ.என்.சிபாயா,ஏ.எம்.டி.ஜி.டினிதி மற்றும் தாதி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர் . 93 இளைஞர் யுவதிகள்  இரத்ததானம் செய்தனர்.  


கருத்துரையிடுக

 
Top